$ 0 0 எமி ஜாக்ஸன் நடித்த படம் திரைக்கு வந்து 2 வருடங்கள் நெருங்கிவிட்டது. தமிழில் 2.0 படம் மட்டுமே அவருக்கு கைவசம் உள்ளது. அப்படம் வெளிவரும் நாளை எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருப்பதால் புதிய படங்கள் எதையும் ஏற்காமல் உள்ளார். ...