$ 0 0 தெலுங்கு இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை சமந்தா நடிக்க உள்ளார். ஆனால் இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் இப்படத்தில் சமந்தா 70 வயது பாட்டியாக நடிக்க உள்ளார். ...