$ 0 0 நடிகை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதை எதிர்த்தும், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகர் திலீப்பை மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் மீண்டும் உறுப்பினராக சேர்த்தது தவறு என்றும் போர்க்கொடி உயர்த்தியவர் நடிகை பார்வதி. ...