$ 0 0 உண்மை கதையில் 10ம் வகுப்பு மாணவியுடன் நடிக்கிறார் விதார்த். மைனா, ஜன்னல் ஓரம் போன்ற படங்களில் நடித்துள்ள விதார்த் தற்போது வீரம் படத்தில் அஜீத் சகோதரராக நடிக்கிறார். அடுத்து இவர் நடிக்கும் படம் வெண்மேகம். ...