$ 0 0 ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா 2004ல் இயக்கிய செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர், விஷால். சண்டக்கோழி 2 அவரது 25வது படம். தற்போது அயோக்யா படத்தில் நடித்து வரும் விஷால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இயக்குனர் ஆகிறார். ...