$ 0 0 அஜீத்குமார் திருப்பதி கோயிலில் இன்று மொட்டை போட்டார். மங்காத்தா, ஆரம்பம் போன்ற படங்களில் ஆக்ஷன் வேடங்களில் நடித்தார் அஜீத்குமார். ஆனாலும் தலைமுடிக்கு டை அடிக்காமல் கறுப்பு வெள்ளை நிற முடியுடன் யதார்த்தமான தோற்றத்தில் நடித்தார். ...