$ 0 0 சுந்தரபாண்டியன் திரைப்பட இயக்குநருடன் சசிகுமார் மீண்டும் இணையும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பை சசிகுமாரின் தோழரும், நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி தொடங்கி வைத்தார். இந்த படத்தில் மடோனா ...