![]()
தமிழில் வெண்ணிலா வீடு படத்தில் நடித்தவர் ஸ்ரீந்தா. மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு 19 வயதாக இருக்கும்போது அஷாப் என்பவரை மணந்தார். அர்ஹான் என்ற மகனும் பிறந்தார். இந்நிலையில் ஸ்ரீந்தாவுக்கும், அஷாப்புக்கும் கருத்துவேறுபாடு ...