$ 0 0 அமெரிக்க தமிழர் ஆரோக்கியசாமி க்ளமென்ட் தயாரித்து, இசையமைத்து இயக்கியிருக்கும் படம் ‘முடிவில்லா புன்னகை’. இதில் ஹீரோவாக டிட்டோ என்ற பல் மருத்துவர் அறிமுகமாகிறார். ஹீரோயினாக பெங்களூரைச் சேர்ந்த ரக்ஷா நடிக்கிறார். இயக்குநர் ஆரோக்கியசாமி க்ளமென்ட் ...