$ 0 0 பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த நடிகர் தனுஷ் படக்குழுவை பாராட்டியதுடன், மாரி செல்வராஜ் உடனான புதிய படம் ...