$ 0 0 ரிலீஸ் ஆனபோதும் சரி. தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட போதும் சரி. ‘96’, டாக் ஆஃப் த தமிழ்நாடு ஆகிப்போனது. படத்தில் திரிஷா பெரிதும் பாராட்டப்பட்டது போலவே, ஃபிளாஷ்பேக் எபிசோடில் சிறுவயது திரிஷாவாக நடித்தவருக்கும் ...