$ 0 0 தமிழில் வர்ணஜாலம், இயற்கை, மீசை மாதவன் போன்ற படங்களில் நடித்தவர், குட்டி ராதிகா. கன்னடம் மற்றும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள அவர், கர்நாடக முதல்வர் குமாரசாமியை 2006ல் ரகசிய திருமணம் செய்துகொண்டார். பிறகு ...