![]()
தீர்ப்புகள் திருத்தப்படும், நீதிக்கு தண்டனை போன்ற டைட்டில்களில் படங்கள் திரைக்கு வந்தபோது அவை பிரச்னைகளை எதிர்கொண்டன. சமீபத்தில் உருவாக்கப்பட்ட மெரினா புரட்சி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக பட தரப்பு மல்லுகட்டிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சத்யராஜ் ...