![]()
முன்னணி ஹீரோக்களுக்கு கோடிகளில் சம்பளம் தரப்படுகிறது. அதேபோல் முன்னணி நடிகைகள் ஒருசிலரும் கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர். ஆனால் எல்லா ஹீரோயின்களுக்கும் கோடிகளில் சம்பளம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. இதுகுறித்து ஒன்றிரண்டு நடிகைகள் குரல் கொடுத்து ...