$ 0 0 ஆணவக்கொலைகளுக்கு அவ்வப்போது காதல் ஜோடிகள் பலியாகின்றனர். சமீபத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த நந்தீஷ், ஸ்வாதி என்ற காதல் ஜோடி ஆணவ கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில் ஸ்வாதியின் தந்தை மற்றும் சில உறவினர்கள் கிருஷ்ணகிரி போலீசில் ...