$ 0 0 அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் கேரக்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சிவா இயக்கத்தில் 4வது முறையாக அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ...