$ 0 0 கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016ம் ஆண்டு தொடங்கியது. இடையிடையே ஏற்பட்ட பல்வேறு தடங்களால் படப்பிடிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ...