$ 0 0 இசைஞானி இளையராஜா, தனது பாடல்களுக்கு ராயல்டி கோரி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய பாடல்களை என் அனுமதியில்லாமல் பாட விரும்பும் இசைக்கலைஞர்கள் என்னிடம் முன் அனுமதி பெற்று அதற்குரிய விஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, ...