இயக்குனருடன் ஏற்பட்ட மோதலையடுத்து மலையாள படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார் ஆண்ட்ரியா. விஸ்வரூபம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. தற்போது விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் அன்னயும் ரசூலும் ...