$ 0 0 புதுப்பேட்டை படத்தில் தனுஷின் தந்தையாக அறிமுகமானவர், மூணாறு ரமேஷ். குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடிக்கும் அவர், தற்போது 100 படங்களை முடித்துள்ளார். அவர் கூறுகையில், ‘அடிப்படையில் நான் ஓவியன். பணத்தேவைக்கு டிராவல்ஸ் நடத்தினேன். ...