$ 0 0 காஜல் அகர்வால் நடித்துள்ள தெலுங்கு படம் கவச்சம். இதில் பெல்லம்கொண்டா சாய்ஸ்ரீ நிவாஸ் ஹீரோ. மற்றொரு ஹீரோயினாக மெஹ்ரின் நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் இந்தி நடிகர் நீல்நிதின் முகேஷ் நடித்திருக்கிறார். சீனிவாஸ் மாமில்லா இயக்கியுள்ளார். ...