$ 0 0 சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் நண்பராக நடித்தவர் சவுந்தரராஜா. அவர் கூறியதாவது: லண்டனில் சாப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்த்துவந்தேன். சினிமா ஆசை சிறு வயது முதலே இருந்தது. பிறகு வேலையை விட்டுவிட்டு சென்னை ...