$ 0 0 இசைப்புயல் குடும்பத்திலிருந்து அடுத்த இசை வாரிசாக தயார் ஆகியிருக்கிறார் ஏ.ஹெச்.காஷிப். ரஹ்மானின் சகோதரி ஃபாத்திமாவின் மகன். தன் தாய்மாமாவிடம் நேரடியாக இசை கற்று, ‘காற்றின் மொழி’ மூலமாக ரசிகர்களை கவர்ந்திருக்கும் காஷிப், உங்களோடு நேரடியாக ...