![]()
பெயரிடப்படாத ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் யாஷிகா ஆனந்த். அவரது ஜோடியாக மஹத் ராகவேந்திரா நடிக்கிறார். இவர்களுடன் முனீஸ்காந்த், மா.பா.கா.ஆனந்த் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பிரசன்னா. இசை, எஸ்.எஸ்.தமன். தயாரிப்பு, பரதன் பிக்சர்ஸ் ஆர்.வி.பரதன். இயக்கம், ...