$ 0 0 ஆந்திரா கோயிலுக்கு வந்த அஞ்சலியை மீடியாவினர் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி கேட்டனர். அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை, மதகஜ ராஜா என வரிசையாக படங்களில் நடித்து வந்தார் அஞ்சலி. இந்நிலையில் அவரது ...