$ 0 0 கனா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனாக நடித்தவர், காஸ்ட்யூம் டிசைனர் சத்யா. அவர் கூறுகையில், ‘சினிமாவுக்கு வந்ததே விஜய்க்கு காஸ்ட்யூம் டிசைன் செய்ய வேண்டும் என்றுதான். அது நிறைவேறிவிட்டது. 35 படங்களில் பணியாற்றியுள்ள நான், ...