$ 0 0 சித்தார்த், கேத்ரின் தெரசா ஜோடி சேர்ந்துள்ள படத்துக்கு அருவம் என்று பெயரிடப்பட்டுள்ளது. திரில்லர் படமான இதுகுறித்து இயக்குனர் சாய் சேகர் கூறுகையில், அருவம் என்பது, உருவம் என்பதன் எதிர்ப்பதம். எல்லோரும் நம்ப மறுப்பார்கள். என்றாலும், ...