$ 0 0 மின்சார கனவு படத்தில் நடித்தவர் கஜோல். ஒரு காலத்தில் இந்தி சினிமாவில் கனவுகன்னி நடிகையாக வலம் வந்தவர். தமிழ் ரசிகர்களுக்கும் இவரை அதிகம் பிடிக்கும். கடந்த ஆண்டு தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் ...