$ 0 0 “அசுரன் பாதி குரு பாதிங்கிறதுதான் படத்தோட கான்செப்ட். அதை நிஜ சம்பவமும் கற்பனையும் கலந்து ஆக்ஷனோடு சொல்ற படமா அசுர குரு இருக்கும்” என்கிறார் அறிமுக டைரக்டர் ராஜ்தீப்.“முதல் பட வாய்ப்பு எப்படி கிடைச்சது?”“திருச்சி ...