$ 0 0 தமிழ் சினிமாவில் எப்போதுமே பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்திலிருப்பவர்களுக்கு டிமாண்டு உண்டு. இப்போது அந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் பிரியா பவானி சங்கர். அடிப்படையில் சாஃப்ட்வேர் என்ஜினியரான இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், மெகாசீரியல் ...