![]()
விஷ்ணுவிஷாலுடன் ராட்சசன் படத்தில் நடித்த அமலாபால் அடுத்தடுத்து கைநிறைய படங்கள் வைத்திருக்கிறார். புத்தாண்டு தினத்தில் பல நட்சத்திரங்கள் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அமலாபால் ‘ஆடை’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாராம். புத்தாண்டு பிறந்ததும் ...