![]()
இயக்குனர் ராஜமவுலி மகன் திருமணம் ராஜஸ்தானில் நடந்தது. இதில் பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்டிஆர், நடிகை அனுஷ்கா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அனுஷ்காவுக்கும் பிரபாஸுக்கும் இடையிலான நெருக்கும் திருமணத்தின்போது வெளிப்பட்டது. பிரபாஸ் எங்கு ...