‘நயன்தாராவுடன் ஒரு முறையாவது ஜோடியாக நடிக்கணும்' என்று ஏங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா', ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்‘ போன்ற படங்களில் நடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். தனுஷ் தயாரித்த ‘எதிர்நீச்சல்‘ படத்திலும் ஹீரோவாக ...