$ 0 0 நடிகை சாய் பல்லவியின் நடன திறமை அவரது சூப்பர் ஹிட் படமான பிரேமம் படத்திலேயே லேசாக தெரியவந்தது. அதன்பிறகு தெலுங்கு படமொன்றில் ஆடிய நடனம் பேசப்பட்டது. இதையெல்லாம் தூக்கி சாப்பிட்டிருக்கிறது மாரி 2 படத்தில் ...