$ 0 0 புதுமுகங்கள் நடிப்பில் தெலுங்கில் ரிலீசான படம், ஹுஷரு. இது தமிழில் ரீமேக் ஆகிறது. தெனாவட்டு படத்தின் இயக்குனர் வி.வி.கதிர், 10 வருட இடைவெளிக்கு பிறகு இதை இயக்குகிறார். காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜே.பணீந்திரகுமார் தயாரிக்கிறார். ...