![]()
‘சின்ன மச்சான்’ ரேஞ்சுக்கு ‘சார்லி சாப்ளின்-2’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஐ வான்ட் டூ மேரி’ பாடலும் ஹிட்டடித்துள்ளது. இப்பாடலைப் பாடியிருக்கும் ஜகதீஷ், ஆர்க்கெஸ்ட்ரா பின்னணியில் இருந்து வந்திருப்பவர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கல்லூரியில் பயின்றவர். அவரிடம் ...