$ 0 0 கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ் படமொன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் வித்யா பாலன். திடீரென்று பட இயக்குனருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். அந்த கோபத்தில், இனி தமிழ் படங்களே வேண்டாம் என்று ...