$ 0 0 போதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தாறுமாறாக காரை ஓட்டி சென்ற பிரபல இயக்குநர் மகனும் நடிகருமான சக்தியை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து உதைத்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் சாலையே சேர்ந்தவர் ...