$ 0 0 சாஸ் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஷிஹாஜூதீன் தயாரிக்கும் படம், அருத்தாபத்தி. விதார்த், ஐஸ்வர்யா தத், தம்பி ராமையா, மனோபாலா, தேவதர்ஷினி, ஆதிரா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, நவாஸ். இசை, ஜாசிகிப்ட். வசனம், ரவிவர்மா. இயக்கம், சஜின்வர்கீஸ். இதன் ...