![]()
ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு, ‘என்டிஆர் கதாநாயகுடு’ பெயரில் உருவாகியிருக்கிறது. என்டிஆர் வேடத்தில் அவரது மகன் என்.டி.பாலகிருஷ்ணா நடித்திருக்கிறார். வித்யாபாலன், சாய்பல்லவி, ஸ்ரேயா, ரகுல்ப்ரீத் சிங், ஹன்சிகா உள்ளிட்ட 9 ஹீரோயின்கள் ...