சஷி, ரம்யா சங்கர், வினோதினி, மாஸ்டர் ஸ்ரீகாந்த் நடித்துள்ள படம், தலைமுறைகள். பாலுமகேந்திரா இயக்கி தாத்தாவாக நடித்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தை தயாரித்துள்ள இயக்குனரும் நடிகருமான எம். சசிகுமார் கூறியதாவது:பாலுமகேந்திரா போன்றவர்களை பார்த்துதான் ...