$ 0 0 பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு அசுரன் என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். தனுஷுடன் மஞ்சுவாரியர் ...