$ 0 0 வேலைக்காரன் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி மீண்டும் புதிய படத்தில் இணைந்திருக்கின்றனர். இப்படத்தை ராஜேஷ் எம் இயக்குகிறார். பெயரிடப்படாமலே எஸ்கே 13 என்ற தற்காலிக டைட்டிலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. பாஸ் ...