$ 0 0 காதல், சென்டிமென்ட் கலந்த ஹாரர் படமாக உருவாகிறது நெஞ்சில் ஒரு ஓவியம். வெற்றி ஹீரோ. இவர் தங்கரதம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர். கதாநாயகி அக்ரிஷா. மற்றொரு கதாநாயகி கே.ஜோதிபிள்ளை. போண்டாமணி, ஜெயமணி, யூசுப், தளபதி ...