$ 0 0 முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் இருதுருவங்களாக பிரிந்து அடிக்கடி நெட்டில் மோதல் போக்கை கடைபிடிக்கின்றனர். விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் ஆகியோரின் ரசிகர்கள் இதுபோன்ற சர்ச்சைகளை இணைய தளத்தில் ஒவ்வொரு புதிய படம் வெளிவரும்போதும் நிகழ்த்துகின்றனர். ...