$ 0 0 ரஜினியின் பேட்ட படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக கிசுகிசு பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து, ரஜினி தரப்பிலும், முருகதாஸ் ...