$ 0 0 புதுமுகங்களுடன் ஓவியா நடித்துள்ள படம் 90 எம்எல். இந்த படத்தை அனிதா உதூப் இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் மது குடிக்கும் காட்சி, முத்தக் காட்சிகளில் ஓவியா நடித்திருந்தார். இந்த காட்சிகள் ...