![]()
ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா போன்றவர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு தற்போது தங்களுக்கென ஒரு இமேஜ் வளர்த்திருக்கின்றனர். அவர்களை இயக்கும் இயக்குனர்களும் அந்தந்த ஹீரோக்களுக்கு ஏற்பவே ஸ்கிரிப்ட் தயாரிக்கின்றனர். விஜய்சேதுபதி நடித்த பீட்சா, ...