$ 0 0 நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்யா தெரிவித்துள்ளார். ‘அறிந்தும் அறியாமலும்' படத்தில் அறிமுகமானவர் ஆர்யா. பட்டியல், நான் கடவுள், மதராசபட்டினம், வேட்டை, ராஜா ...