$ 0 0 கமர்ஷியல் ஹீரோயின்கள் பலரும் படத்தின் தேவைக்கு ஏற்ப கவர்ச்சி காட்டியே நடிக்கின்றனர். அவர்களே திருமணம் செய்துகொண்டபிறகு கவர்ச்சிக்கு பய் பய் சொல்லிவிடுகின்றனர். அவர்களில் விதிவிலக்காக இருக்கிறார் சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை காதலித்து மணந்தார் ...